
Desecrated ancient Madurai Meenakshi Temple Ezhu Kadal Tank HRCE
சீரழிக்கப்படும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மற்றும் அதை சுற்றி உள்ள புராதான சின்னங்கள் ஆம் உண்மையை முதலில் கிழக்கு கோபுரம் அருகே திருவிளையாடல் புராணத்தில் காஞ்சனா மாலா தேவி அவர்களுக்காக சிவபெருமானால் உருவாக்கப்பட்ட ஏழு கடல் கிணறு என்ற குளம் பற்றி பார்ப்போம். புராணத்தின் படி, மீனாட்சியம்மனின் தாயான காஞ்சனமாலை ஏழு கடல்களில் நீராட விரும்பியதால், சிவபெருமான் மதுரைக்கு ஏழு கடல் நீரை வரவழைத்து இந்த குளத்தை

