சாலை விரிவாக்கத்திற்க்காக மதுரை அழகர் பூப்பல்லக்கு மண்டபத்தை இடிக்க துடிக்கும் அரசு
மதுரை மூதூர் மாநகர சரித்திரத்தில் சேதுபதி மன்னரின் படைகள் உதவியுடன் திருமலை நாயக்கர் படைகள் மதுரையை ஆக்ரமித்த மைசூர் சேனையை விரட்டி அடித்ததன் வெற்றிச் சின்னம் புராதன சேதுபதி மண்டபம், சாலைக்காக தகர்க்க முனையும் அரசு துறை – கள்ளழகர் துணையுடன் […]